திருவாரூர்: வெட்டாறு பாலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் புடவை சிக்கியதால் வாகனத்திலிருந்து பெண் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் புடவை சிக்கியதால் வாகனத்தில் இருந்து பெண் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு