திருவெண்ணைநல்லூர்: இருவேல்பட்டு
தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் 120 கிலோ தடைசெய்யபட்ட குட்கா பான்மசாலா கடத்திய வந்த நபர் கைது
விழுப்புரம் அருகேயுள்ள இருவேல்பட்டு கிராம தேசிய நெடுஞ்சாலை வேகத்தடை பகுதியில் இன்று காலை 11 மணியளவில் திருவெண்ணெய்நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் பாலசிங்கம் தலையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் தடைசெய்யபட்ட பெங்களூரில் இருந்து கடத்