கள்ளக்குறிச்சி: இஞ்சிலி கிராமத்தில் மருத்துவம் பார்க்காமல் நோயாளிகளுக்கு கருக்கலைப்பு மாத்திரை உள்ளிட்ட மாத்திரைகளை வழங்கிய பெண் கைது
Kallakkurichi, Kallakurichi | Jul 18, 2025
இன்று (ஜூலை 18) சின்னசேலம் போலீசார், இந்திலியைச் சேர்ந்த ராதா என்பவரின் வீட்டில் சோதனையிட்டு செப்டிக் டேங்க் அருகே ரகசிய...