ஊத்தங்கரைரவுண்டானாவில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 9 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அதிமுக சார்பில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.