புதுக்கோட்டை: பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு BJPயின் Ex தலைவர் விஜயகுமார் தலைமையில் சாந்தாரம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடம் பேரணி புறப்பட்டது
பாரத பிரதமர் மோடியின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் விஜயகுமார் தலைமையில் 75 பெண்கள் சாந்தாரம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து பேரணி நடத்தினர். திருக்கோகரம் ஆலயத்தில் முடிவு பெற்ற பேரணியை தொடர்ந்து ஆலயத்தின் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர் பாரதிய ஜனதா கட்சியினர்.