திருப்பூர் தெற்கு: அதிமுக பாஜக கூட்டு ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகிறது - சந்திராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் பேட்டி
திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டிருந்த மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமித்ஷா சந்திப்பின் மூலம் அதிமுக பாஜக ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவருவதாக பேட்டை அளித்தார்