திண்டுக்கல் கிழக்கு: காந்தி கிராம பல்கலைக்கழக வேளாண் துறை மாணவர்கள், மாங்கரையில் ட்ரோன் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்