கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரம், ஜீனூர் கிராமத்தில், தோட்டக்கலை துறை சார்பாக செயல்பட்டு வரும் அரசு தோட்டக்கலை பண்ணையில், கொய்யா, மா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா, பேரிச்சை உள்ளிட்ட செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார்