அருப்புக்கோட்டை: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு மெல்ல பணிகள் துவங்கப்பட்டு வருகிறது பாலவனத்தில் அமைச்சர் பேச்சு
Aruppukkottai, Virudhunagar | Jul 18, 2025
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தமிழக...