அரியலூர்: அரியலூர், ஆண்டிமடம், தா.பழூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை- ஆட்சியர் தகவல்
அரியலூர் & ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர 2025-26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு செப் - 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94 99 05 58 77 என்ற தொலைப்பேசி எண்ணையும், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94 99 05 58 79 என்ற தொலைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தகவல்