திருவள்ளூர்: ராம தண்டலத்தில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் மக்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறையினர் பயிற்சியில் ஈடுபட்டனர்