பெரம்பலூர்: மாவட்ட இசைப்பள்ளியில் டிச.24ம் தேதி மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் நடைபெறவுள்ளது- மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தகவல்