ஓசூர்: பேருந்துநிலையம் அருகே கட்டப்பட்டு வரும் நவீன வணிக வளாக கட்டிட பணிகளை ஆய்வு மேற்க்கொண்ட மாநகர மேயர்
ஒசூர் பேருந்து நிலையம் அருகே, பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் புதிய நவீன வணிக வளாக A Block, B Block மற்றும் C Block கட்டிடங்கள் கட்டும் பணி மூலதன மானிய நிதி 2021-22ன் கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட கட்டிடங்களை மாநகர மேயர் S.A.சத்யாEx.Mla அவர்கள் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாநகர பொறியாளர், உதவி பொறியாளர் உடன் இருந்தனர்.