ஆம்பூர்: மின்னூர் பகுதியில் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசை கட்டி நின்ற வாகனங்கள்
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களும், மாணவர்களும் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுவருவதாகவும் இதனால் ஆதிரமடைந்த பொதுமக்கள் இன்று பிற்பகல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடும் முயன்றனர். இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.