ஈரோடு: பெரியார் நகரில்கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவிற்காக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன அணிவகுப்பு நடைபெற்றது இதை அமைச்சர் முத்துசாமி தொடங்கினார்
Erode, Erode | Sep 17, 2025 திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவானது கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஏராளமான ஒரு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள் செல்ல உள்ளனர் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர மாவட்ட இளைஞரணி சார்பாக