கரூர்: தேர் வீதி தனியார் ரத்த வங்கியில் பாரத பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகர BJP சார்பில் இரத்ததானம்
Karur, Karur | Sep 17, 2025 கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதியில் அமைந்துள்ள தனியார் ரத்த வங்கியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு மத்திய மாநகர பாரதிய ஜனதா கட்சி தலைவர் சரண்ராஜ் தலைமையில் இரத்ததானம் வழங்கி மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பிறந்தநாள் விழாவை கொண்டாடினார் இந்நிகழ்ச்சியில் மத்திய மாநகர பிஜேபி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.