சூளகிரி: பேரிகை பெருமாள் கோவிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
ஒசூர் அருகே பெருமாள் கோவிலில் விஷ்ணு தீபம் ஏற்றம்: நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபாடு விஷ்ணு தீபத்தை முன்னிட்டு சூளகிரி அடுத்த பேரிகையில் உள்ள பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவின், 2வது நாளான நேற்று, விஷ்ணு தீப விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பேரிகை பெருமாள் கோவில் வளாகத்தில், விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. முன்