முதுகுளத்தூர்: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வீட்டில் வேலை செய்த பெண்ணிடம் கத்தியை காட்டி 1 1/4 பவுன் தங்க சங்கிலி பறித்த முதுகுளத்தூர் வாலிபர் மீது குண்டர் சட்டம்