பாப்பிரெட்டிபட்டி: பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் , செய்யாவிட்டில் திறப்பு விழாவை புறக்கணித்து கடை அடைப்பு
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரயில் நிலையத்தில் அம்பரிபாரத் திட்டத்திற்கு திறப்பு விழா நடைபெறுகிறது இந்த விழாவிற்கு முன்பு ரயில் நேரத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் நின்று செல்லாவிட்டில் , குறுக்கு விழா புறக்கணித்து கடை அடைப்பு நடத்துவோம் என தீர்மானம் நிறைவேற்றி , ரயில்வே பாதுகாப்பு துறை உளவு அதிகாரியிடம் வழங்கினார்கள்