அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தந்தை பெரியாரின் 147 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நடைபெற்ற இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நிறையையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நிறையையும் வாழ்வியல் வழிமுறையாளராக கடைபிடிப்பேன் என உறுதிமொழி எடுத்தனர்