கூடலூர்: நெலாக்கோட்டை பஜாருக்கு திடீர் விசிட் அடித்த 300 KG கருப்பு உருவம் - அச்சத்தில் மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Gudalur, The Nilgiris | Jul 17, 2025
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை பஜார் பகுதிகளில் இரவு மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் காட்டு...