வேதாரணியம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் காதலித்து வந்ததாக கூறப்படுபவர் நிலையில் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் கார்த்திகேயனை தனுஷ் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்