சிதம்பரம்: பரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதியில் அதிமுக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தீவிர பிரச்சாரம். சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன் பங்கேற்பு
Chidambaram, Cuddalore | Apr 8, 2024
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் மா சந்திரகாசன் பரங்கிப்பேட்டை கிள்ளை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம்...