காட்பாடி: காட்பாடி ரயில் நிலையத்தில் வேலூர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கதிர் ஆனந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை சிறப்பாக செயல்பட வேண்டுமென திமுக பொதுச்செயலாளரும் என் தந்தையுமான துரைமுருகன் கூறியுள்ள அறிவுரையை பின்பற்றுவேன் வேலூர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கதிர் ஆனந்த் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் பேட்டி