கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டிணம் பேரூர் அண்ணா திருமண மண்டப்பத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் எம்எல்ஏ பங்கேற்பு
காவேரிப்பட்டிணம் பேரூர் அண்ணா திருமண மண்டப்பத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் எம்எல்ஏ பங்கேற்பு காவேரிப்பட்டினம் பேரூர் அண்ணா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களும் அனைத்து திட்டங்களையும் கொண்டு போய் சேர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது எம்எல்ஏ மதியழகன் பங்கேற்பு