கிள்ளியூர்: அதங்கோட்டில் நான்கு வழி சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இதில் அதன் கோடு பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை இன்று அந்த பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினார் தங்களது வீடுகளுக்கு செல்ல பக்க சாலை அமைக்காமல் நான்கு வழி சாலை அமைக்கப்படுவதால் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவே மாவட்டம் நிர்வாகமும் அதிகாரிகளும் உடனடியாக தங்களது ஊருக்கு செல்ல பக்க சாலை அமைத்து தர வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.