அணைக்கட்டு: ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியில் ஆடி முதல் நாளில் பாறைகளுக்கு நடுவே முருகர் சிலை கண்டெடுப்பு
Anaicut, Vellore | Jul 17, 2025
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியில் ஆடி முதல் நாளில் பாறைகளுக்கு நடுவே முருகர் சிலை கண்டெடுப்பு...