குமாரபாளையம்: ராஜராஜன் நகரில் இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழியை திருடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ராஜராஜன் நகரில் இருச்சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த கோழியை திருடி செல்லும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது