ஒசூரில் அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை : போலீசார் தீவிர விசாரணை ஓசூர் அருகே உள்ள மாரசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (32) இவர் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். இன்று அதிகாலை ஹரிஷ் ஓசூர் மாருதி நகர் அடுத்துள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஓசூர் அட்கோ போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்க