அரூர்: இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் பி வி கரியம்மாள் மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பெத்தூர் பகுதி சேர்ந்தவர் பி வி கரியம்மாள் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் , இவரது இறப்புக்கு பல்வேறு கட்சி பிரமுகர்கள் அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் , உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்,