வேடசந்தூர்: வடமதுரை மூன்று ரோடு சந்திப்பில் பத்திரப்பதிவு அதிகாரிகள், எழுத்தரை கண்டித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்