கோவை தெற்கு: கொடிசியா வளாகத்தில் 2025 புத்தக திருவிழா கோலாகலமாக துவங்கியது - 250 அரங்கில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன
Coimbatore South, Coimbatore | Jul 18, 2025
கோவை கொடிசியா வளாகத்தில் புத்தக திருவிழா-2025 இன்று மாலை 5 மணி அளவில் துவங்கியது. வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற கூடிய...