தேனி: கொடுவிலார் பட்டியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்மினை கலெக்டர் பார்வையிட்டார்
Theni, Theni | Sep 17, 2025 தேனி ஊராட்சி ஒன்றியம் கொடுவிலார்பட்டியில் நடந்த உங்களுடன் சாலின் திட்ட முகாமினை கலெக்டர் ரஞ்சித் சிங் பார்வையிட்டு மனு வழங்கியவர்களுக்கு உடனடி தீர்வாக பட்டா புதிய குடும்ப அட்டை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை பயனளிக்கு வழங்கினார்