விருதுநகர்: சௌடேஸ்வரி மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 486 மனுக்கள் பெறப்பட்டு 353 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
விருதுநகர் முத்துராமன்பட்டி சௌடேஸ்வரி மண்டபத்தில் நகராட்சி 30,31 வது வார்டு பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது முகாமினை நகர்மன்றத் தலைவர் மாதவன் தலைமையில் எம்எல்ஏ சீனிவாசன் தொடங்கி வைத்தார் முகாமில் 486 மனுக்கள் பெறப்பட்டு 353 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு பட்டா குடும்ப அட்டை பெறுவதற்கான ஆணையினை எம்எல்ஏ சீனிவாசன் வழங்கினார்.