கடலூர்: மஞ்சக்குப்பத்தில் ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வலியுறுத்தி பட்டை நாமம் போட்டு, மடி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது