திருவாரூர்: காரியாக்குடி பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக மூவர் கைது
Thiruvarur, Thiruvarur | Jul 17, 2025
திருவாரூர் அருகே காரியாக்குடி பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக மூவரை தாலுகா போலீசார் கைது...