திருநெல்வேலி: ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை போலீசார் விசாரணை
Tirunelveli, Tirunelveli | Jul 16, 2025
ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கமாரி இவர் ஆயுத படையின் தலைமை காவலராக பணியாற்றிகிறார் இவர் வீட்டில்...