தூத்துக்குடி: ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே அறிவிப்பு
ஆயுதபூஜை அக்டோபர் 1-ம் தேதியும், தீபாவளி பண்டிகை அக்டோபர் 20-ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சொந்த ஊர் செல்ல விரும்பிய பயணிகள் ஏற்கனவே பஸ், ரயில்களில் முன்பதிவு செய்தனர். ஆனால், ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டன. இதனால், சிறப்பு ரயில் இயக்கப்படுமா? என்று பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.