திருவாரூர்: ரயில் நிலையம் முன்பு திருவாரூருக்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக ராட்சத பலூன் விடும் நிகழ்வு
Thiruvarur, Thiruvarur | Jul 17, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்கும் விதமாக மாவட்ட செயலாளராக ஆர்...