போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள சாமந்தி பூ அழுகியதால் விவசாயிகள் வேதனை – தொடர் நஷ்டத்தால் டிராக்டர் கொண்டு அழித்த விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜம்புகுட்டப்ட்டி, சந்தம்பட்டி, குள்ளம்பட்டி, மத்தூர், சந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சாமந்தி பூ விவசாயம் செய்து வருகின்றனர்