மயிலாடுதுறை: பிரதமருக்கு தர்மபுர ஆதீனம் பிறந்தநாள் வாழ்த்துவிட்சித் பாரதம்" என்ற உங்கள் தொலைநோக்கு நிறைவேறட்டும் என கடிதம்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரம் ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பிரதமருக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார் அதில் அவர் ஆசி தெரிவித்துள்ளதில், உங்கள் 75வது பிறந்தநாளின் இந்த சிறப்பு நாளில், ஸ்ரீ செந்தமிழ் சொக்கநாத சுவாமிக்கும், ஸ்ரீ தருமபுரம் ஆதீனத்தின் ஆச்சார்யர்களின் தெய்வீக பரம்பரைக்கும் எங்கள் மனமார்ந்த பிரார்