தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறிஞ்சி கூட்டரங்கில் “உரிமை கோரப்படாத நிதி சொத்துக்கள் மீட்பு முகாம்” மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அ