வேலூர்: வேலூர் அடுத்த பொய்கையில் சித்திரை முழு நிலவு மாநாடு மே 11 நடைபெற உள்ளதாக பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்