திருவள்ளூர்: தீ விபத்தில் இருந்து தப்பிய 34 வேகனில் உள்ள எரிபொருட்கள் மீண்டும் சென்னை ஐஓசிஎல் மையத்திற்கு கொண்டு செல்லும் பணி தீவிரம்
Thiruvallur, Thiruvallur | Jul 14, 2025
சென்னை, ஐ.ஓ.சி.எல் இருந்து 52 வேகனில் எரிபொருட்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் திருவள்ளூர் ஏகாட்டூர் ரயில் நிலையம் இடையே...