திருவாரூர்: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Thiruvarur, Thiruvarur | Jul 16, 2025
விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்தது