தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை சிமெண்ட் ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.