திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தை வழிபட்ட லட்சக்கணக்கான மக்கள்: பெங்களூர் கே.ஆர் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சார்பில் 2 நாட்கள் இடைவிடாமல் அன்னதாம் வழங்கப்பட்டது திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயில் உள்ளது. இது தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்ச பூத தளங்களில் அக்னி தலமாக அனுசரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான மகா தீப திருவிழா நேற்று நடைபெற்றது. கார்த்திகை தீப விழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை கோயிலில் பர