திருப்பூர் தெற்கு: பாமக சார்பில் ஏபிடி சாலையில் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது
வன்னியர்கள் இட ஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் உயர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவு தினம் பாட்டாளி மக்கள் காட்சி சார்பில் திருப்பூர் ஏபிடி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அனுசரிக்கப்பட்டது