சேந்தமங்கலம்: செவ்வந்திபட்டியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இந்திய இந்து மக்கள் கட்சியினர் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்