ஓசூரில், மாணவ மாணவிகள் பங்கேற்ற உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி. கொடியசைத்து துவக்கி வைத்த சார் ஆட்சியர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை ஒட்டி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.